Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மறுமலர்ச்சிக்கான பாதை – 2025″ – வலி. வடக்கில் துரித கெதியில் முன்னெடுப்பு

டிசம்பர் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

“மறுமலர்ச்சிக்கான பாதை – 2025” நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மயிலிட்டி வடக்கு J/246 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வீதிகளின் புனரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

“கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் – மறுமலர்ச்சிக்கான பாதை” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது கடந்த ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

அதில் வலி வடக்கில் காங்கேசன்துறை கல்லூரி வீதி புனரமைப்பு பணிகள் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனினால் காப்பற் வீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் குறித்த அபிவிருத்தி திட்டத்தில் வலி வடக்கு J/246 கிராம சேவகர் பிரிவில் கிராம மக்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் கண்காணிப்பின் கீழ் யார்மை குடியிருப்பு வீதி , அங்கந்தனை வீதி , நாவலடி குடியுருப்பு வீதி , பெரும்பரப்பு பிள்ளையார் குடியேற்ற திட்டம் வீதியில் 1ஆம், 2ஆம் , 3ஆம் வீதிகள், விளங்காவத்தை வெள்ளவாய்க்கால் வீதி மற்றும் கிராமக்கோடு குடியிருப்பு வீதி ஆகிய 08 வீதிகளும், விளங்காவத்தை வெள்ளவாய்க்கால் ஆகியவற்றை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அத்துடன் J/233 பிரிவுக்குட்பட்ட மாங்கொல்லை வீதி புனரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டம் குறித்து வடக்கு ஆளுநர் விடுத்துள்ள கோரிக்கை!
அடுத்த செய்தி யாழ் பருத்தித்துறை கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்ப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரிற்கு விஜயம் மேற்க்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய …

ஏப்ரல் 12, 2025
இலங்கை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 16 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை.

பிப்ரவரி 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பயணிகள் பேருந்துகள் 48 மணிநேரத்திற்குள் தகுதி சான்றிதழ் பெறவேண்டும் இது சாத்தியமா??

செப்டம்பர் 15, 2025
இலங்கை

தண்டனைச் சட்ட திருத்தம் தொடர்பாக எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

செப்டம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?