Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பேசாலை புனித பற்றிமா ம.ம.வி பாடசால மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டி வைப்பு

டிசம்பர் 19, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

மன்னார் பேசாலை புனித பற்றிமா ம.ம.வித்தியாலய பாடசாலையின் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான சிரேஷ்ட மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (19) வெள்ளிக்கிழமை காலை பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இப்பாடசாலையின் பழைய மாணவரும் மன் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பிரதி அதிபராகிய சேவியர் அஜித் ருக்சன் டலிமா கலந்து சிறப்பித்தார்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட மாணவத் தலைவர்களுக்கு வைபவ ரீதியாக சின்னம் சூட்டப்பட்டது.

முந்தைய செய்தி டொராண்டோ காவல்துறை அதிபர் மைரன் டெம்கிவ் விடுத்துள்ள எச்சரிக்கை
அடுத்த செய்தி மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

100 இற்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு!

அக்டோபர் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் மேலும் 3 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

ஜூலை 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு…

மே 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்கு கடும் தட்டுப்பாடு – அவசர இரத்த தான கோரிக்கை

மார்ச் 11, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?