Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பங்களாதேஷில் வெடித்த வன்முறை

டிசம்பர் 19, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பங்களாதேஷில் கடுமையான வன்முறை ஏற்பட்டுள்ளதோடு இதில் பல ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டதோடு, 25 பத்திரிகையாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய எதிர்கட்சி தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

இதைக் எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் பங்களாதேஷில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது . அந்தவகையில் , போராட்டக்காரர்கள் ‘ டெய்லி ஸ்டார்’ மற்றும் ‘ புரோத்தோம் அலி’ உள்ளிட்ட பங்களாதேஷின் பத்திரிகை அலுவலகங்களைத் சேதப்படுத்தியுள்ளனர்.

கர்வான் பஜார் பகுதியில் உள்ள பங்களாதேஷின் முன்னணி ஆங்கில மொழி பத்திரிகையான ‘ டெய்லி ஸ்டார்’ அலுவலகம் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது , இதனால் பல பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டெய்லி ஸ்டார்’ அருகே உள்ள ‘ புரோத்தோம் அலோ’ என்ற வங்காள மொழி பத்திரிகை அலுவலகமும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தப்பட்டதோடு பல பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு
அடுத்த செய்தி நிவாரணம் வழங்குவது குறித்து நாமலின் கருத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

எரிமலை வெடித்து சிதறியதில் 09 பேர் பலி.

நவம்பர் 4, 2024
உலகம்

லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

வெடித்து சிதறிய வாக்கி-டாக்கிகள் ; லெபனானில் எலெக்ரானிக் சாதனங்களை பயன்படுத்த மக்கள் அச்சம்!

செப்டம்பர் 19, 2024
உலகம்

மடகஸ்கார் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற்றம்!

அக்டோபர் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?