Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சட்ட விரோத மணல் அகழ்வின் போது துப்பாக்கிச்சூடு(Video)

டிசம்பர் 18, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியிலிருந்து சட்ட விரோதமான முறையில் அனுமதி பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்டு பயணித்த டிப்பர் வாகனம், பொலிசாரின் சமிக்கியை மிறிச்சென்றதால் பொலிசாரால் துப்பாக்கிச்சூடு மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த டிப்பர் வாகனத்தை நிறுத்தாமல் உள்ளக வீதியூடாக தப்பிச்செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டிப்பர் வாகனம் குடை சாய்ந்துள்ளது.

இச்சம்பவத்தின் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசாரால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி 2019-ஆம் ஆண்டின் இறுதி அறிக்கையை வெளியிட்டார் மரண விசாரணை அதிகாரி ஜெஹான் கமல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் போதை பழக்கத்திற்க்கு அடிமையாகியிருந்த நபர் உயிரிழப்பு!

ஜூன் 30, 2025
அண்மைய செய்திகள்கனடா

எதிர்வரும் திங்கள் முதல் 1.5 மில்லியன் அமெரிக்கர்களுக்கு அனுப்பப்படும் மின்சாரத்திற்கு 25 சதவீதம் வரி -ஒண்டாரியோ முதல்வர் அறிவிப்பு!

மார்ச் 6, 2025
இலங்கை

யாழ் சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் ஆய்வு முன்னெடுப்பு

பிப்ரவரி 19, 2026
இலங்கை

வடக்கில் வேகமாக பரவும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல்

மார்ச் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?