அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 211 பேர் காணமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
. தேடுதல் பணிகள் மேலும் நடந்து வருவதாகவும்
பேரிடர்களால் 5,713 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
