Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு

நவம்பர் 23, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

போராளிகள் நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று வவுனியாவில் மாவீரர் நினைவேந்தர் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

வவுனியா தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் போராளிகள் நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் மங்கள வாத்தியங்களோடு அழைத்துவரப்பட்டு அதன் பின்னர் ஈகைச் சுடரினை நான்கு மாவீரர்களின் தாயார் ஏற்றி வைத்தார்.

இதனை அடுத்து நினைவுக் கல்லறைக்கு நான்கு மாவீரர்களின் மற்றுமொரு தாய் மலர் மாலை சூடி அஞ்சலி செலுத்தினார்.

இதன் பின்னர் அங்கிருந்த மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பெற்றோர் மற்றும் உரித்துடையோரால் மலர் வணக்கம் செலுத்தப்பட்டதோடு கலந்து கொண்டவர்களால் அஞ்சலி தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் இடம்பெற்று இருந்தது.

முந்தைய செய்தி மின்னலுக்கான ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுப்பு!
அடுத்த செய்தி இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இளைஞர்கள் சேவை மன்றத்தின் மத நல்லிணக்க பாதயாத்திரை

ஜூன் 15, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம் -13 ஏப்ரல் 2025

ஏப்ரல் 13, 2025
இலங்கை

கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் திருகோணமலை இளைஞர்கள் இருவர் பலி.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

119 அவசரகால தொலைபேசி சேவையில் தாமதம்

ஏப்ரல் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?