Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு சம்பவம் – இதுவரை 7 பேர் கைது!

நவம்பர் 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
Outlaw's hands locked in handcuffs isolated on black
SHARE

கொழும்பு கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணொருவர் உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் யாழ் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6 பொலிஸ் குழுக்கள் ஊடாக விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் புகுடு கண்ணாவின் நெருங்கிய உறவினர் என்பதுடன் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான பழனி ரெமோஷவின் உதவியாளரான செல்வி என்பவரினால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேக வெளியிட்டுள்ளனர்.

போதைப்பொருன் கடத்தல்தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையில் நிலவிவந்த தகராரே கொலைக்கு காரணியாகும் எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை கொலைசம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் யாழ் ஆகிய பகுதிகளில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்

துப்பாக்கிதாரிகள் பயணித்த கார் நேற்று ஆமர்வீதிபகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 2 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்த நிலையில் மானிப்பாய் பகுதியில் வைத்து குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது

அத்துடன் சந்தேக நபர்கள் 7 பேர் உட்பட அவர்களின் வளர்ப்பு நாய் என்பன மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்

இதேவேளை கொழும்பில் இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் , யாழ்ப்பாணம் ஊடாக இந்தியாவிற்கு தப்பி செல்வது அதிகரித்துள்ள நிலையில் , யாழ்ப்பாண கரையோர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்

முந்தைய செய்தி வடக்கு ஜப்பானின் கடற்பிராந்தியத்தில் இன்று பாரிய நிலஅதிர்வு!
அடுத்த செய்தி சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் வீடொன்றில் இருந்து 10 கிலோ கஞ்சா மீட்பு!

ஜூன் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாங்கம் அடக்கு முறையில் ஈடுபடுவதாக நாமல் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். பூம்புகார் மாதிரிக் கிராம நிலத்தடி நீர் ஆய்வுக்கு

மே 6, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் சதோச மனித புதைக்குழி தொடர்பில் சில தீர்மானங்கள் முன்னெடுப்பு!

ஜூன் 5, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?