அநுராதபுரம் – மதவாச்சி பொலிஸ் பிரிவின் இசின்பெஸ்ஸகல பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் மகன் கோடரியால் தாயைகொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மதவாச்சி, இசின்பெஸ்ஸகல பகுதியை சேர்ந்த 81 வயதுடைய மூதாட்டி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
அங்கவீனமுற்ற மகனுடன் வீட்டில் வசித்துவந்துள்ளதுடன் இரவு நேரத்தில் தூங்கிய வேளையில் மகன் கோடரியால் தாயின்தலையில் தாக்கி இக்கொலையை செய்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் சந்தேக நபரை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்காக வேண்டி சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை
