Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தனுஷ்கோடி அரிச்சல் முனையில் மாரதான் ஓட்டப் போட்டி

அக்டோபர் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு வீரர் வீராங்கனைகளுக்கு மாரதான் ஓட்டப் போட்டிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் கொடியசைத்துஆரம்பித்து வைத்து, பங்கேற்று வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு தொகை கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளையொட்டி அரிச்சல்முனையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஆண்களுக்கான 10.கீ.மி மற்றும் பெண்களுக்கான 5.கீ.மி மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டிகளில் பங்கேற்க சுமார் 750-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்து இருந்தனர். ஓட்டப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு. முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் மேலும் நான்காம் பரிசு முதல் பத்தாவது பரிசாக வெற்றி பெறுபவர்களுக்கு தலா ஆயிரம் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசு தொகை பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்ததுடன், தொடர்ந்து மாரத்தான் போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த அரசுத்துறை அலுவலர்கள் நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர், ராமேஸ்வரம் உதவி காவல் கண்காணிப்பாளர், மாவட்ட விளையாட்டு அலுவலர், ராமேஸ்வரம் நகர்மன்றத் தலைவர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி மட்டக்களப்பில் மினி சூறாவளியால் 68 வீடுகள் பாதிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பேக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் காலம் நீடிப்பு!

செப்டம்பர் 25, 2025
இலங்கை

மன்னார் தாராபுரத்தில் 2வது ஹிப்ழ் மத்ரஸா ஆரம்பித்து வைப்பு

பிப்ரவரி 23, 2026
இலங்கை

அனலைதீவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு

ஏப்ரல் 8, 2026
அண்மைய செய்திகள்உலகம்

நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் வெடிப்பு – 147 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 17, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?