Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை நாடாளுமன்றத்திற்கு மேல் விமானங்கள் பறக்க தடை செய்ய நடவடிக்கை!

அக்டோபர் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள் பறப்பதைத் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிப்படுத்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், அரசாங்கத்தை இந்த முடிவை மாற்றியமைக்குமாறு கோரினார்.

நாடாளுமன்ற வளாகத்திற்கு மேலாக விமானங்கள் பறப்பதைத் தடை செய்யும் நடவடிக்கை இருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.

சுற்றுலாத் துறையின் நலனுக்காக இந்த முடிவைத் திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்

அமெரிக்காவில் பென்டகனுக்கு மேலே கூட விமானங்கள் பறக்க அனுமதிக்கப்படுகிறது.

அப்படியானால், நாடாளுமன்ற வளாகத்தின் மீது விமானங்கள் பறப்பதை ஏன் தடை செய்ய வேண்டும்?” என்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மரிக்கார் எம்.பி கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய உறுப்பினர் மரிக்கார் எம்.பி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் துறையில் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

முந்தைய செய்தி யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து – சிகிச்சை பலனின்றி சமுர்த்தி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி ஹங்கம இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் – பெண் ஒருவர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பு-கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கத்ரீன் மார்ட்டின்

நவம்பர் 24, 2025
இலங்கை

டெங்கு நுளம்பு பரவும் சூழலை பேணிய ஆதன உரிமையாளர்கள் 14 பேருக்கு தண்டப்பணம்!

அக்டோபர் 31, 2025
இலங்கை

மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரியையிட்டு ஊடகவியலாளர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழில். சிசு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – மூன்று பெண்கள் கைது.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?