Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ் காங்கேசன்துறையில் இரத்த தான முகாம் நிகழ்வு முன்னெடுப்பு!

அக்டோபர் 8, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ் காங்கேசன்துறையில் இரத்த தான முகாம் நிகழ்வு முன்னெடுப்பு!

உலக அஞ்சல் தினைத்தை முன்னிட்டு காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வுகள் இடம்பெற்றன.

காங்கேசன்துறை தபால் நிலைய தபால் அதிபர் ரி. சித்துறூபா தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை காலை 08 மணி முதல் மதியம் 01 வரையில் நடைபெற்ற இரத்தான முகாமில் அஞ்சல் நிலைய உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் இரத்ததிற்கு பெரும் தட்டபாடு நிலவுவதாகவும் அதனால் இரத்த தானம் செய்யும் கொடையாளர்கள், இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்பவர்களை இரத்த வங்கியுடன் தொடர்பு கொள்ளுமாறு இரத்த வங்கியினர் கோரியுள்ளனர்.

முந்தைய செய்தி யாழ் அரியாலை பகுதியில் போராட்டம் முன்னெடுப்பு!
அடுத்த செய்தி யாழில். பொலிசாரின் கைதில் இருந்து தப்பி ஓடிய இளைஞன் ரயிலில் மோதி உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கடுகண்ணாவ மண் சரிவு – 6 பேர் உயிரிழப்பு!

நவம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் போயா தினத்தில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

ஆகஸ்ட் 9, 2025
இலங்கை

சுவாமி விவேகானந்தரின் 163வது ஜனன தினம் அனுஸ்டிப்பு

ஜனவரி 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சாவகச்சேரியில் 300 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

நவம்பர் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?