Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கொன்வேவா பகுதியில் கைவிடப்பட்ட  நிலையில் பெண் குழந்தை ஒன்று மீட்ப்பு!

அக்டோபர் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இபலோகமவின் கொன்வேவா பகுதியில் ஒரு மாத பெண் குழந்தை தனது தாயாரால் ஒரு பையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற குடும்ப சுகாதார அதிகாரி இந்திராணி அனுலாவின் வீட்டின் முன் ஒரு நாற்காலியில் குழந்தை விடப்பட்டிருந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது.

காலை 6.00 மணியளவில் முன் கதவைத் திறந்தபோது, ​​சந்தேகத்துக்கிடமான முறையில் பையொன்று கண்டுபிடித்ததாகவும், அது அசைவதைக் கண்டதாகவும் தாதி கூறினார்.

அதைத் திறந்தபோது, ​​குழந்தை பைக்குள் இருப்பதாகவும், குழந்தை ஒரு மாதத்திற்கு முன்பு பிறந்ததற்கான மருத்துவ அட்டை இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தை நிகவெரட்டிய அடிப்படை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த குறித்த தாதி,

“நான் மூன்று வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற ஒரு அனுபவம் வாய்ந்த குடும்ப சுகாதார அதிகாரி. குழந்தை எடை குறைவாக இருப்பதை உணர்ந்தேன். பால் பாட்டில், துணிகள் மற்றும் பால் பவுடர் பாக்கெட் உட்பட குழந்தையின் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் பையில் இருந்தன. இருப்பினும், தாயின் பெயர் மற்றும் பிறந்த இடம் அட்டையிலிருந்து அழிக்கப்பட்டிருந்தது. பின்னர் நான் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தேன்,” என்று அவர் கூறினார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முந்தைய செய்தி கிளிநொச்சி பகுதியில் ஆசிரியர் ஒருவர் உயிர்மாய்ப்பு!
அடுத்த செய்தி இலங்கையில் WhatsApp மூலம் பாரிய மோசடி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தபால் மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல்!

செப்டம்பர் 3, 2025
இலங்கை

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சர்வதேச நீதி கோரி உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடத்தில் மாபெரும் போராட்டம்

மார்ச் 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் – குடும்ப தகராறு காரணமாக பிரிந்த மனைவி மீது மது போத்தலால் தாக்குதல்

பிப்ரவரி 18, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?