Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிகண்டியில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் தீ!

அக்டோபர் 2, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகொன்று தீக்கிரையாகியுள்ள நிலையில் , படகில் இருந்த கடற்தொழில் உபகரணங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

வடமராட்சி பொலிகண்டி பகுதி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகொன்று இன்றைய தினம் புதன்கிழமை மதியம் திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

அதனை அவதானித்த கடற்தொழிலாளர்கள் படகில் பற்றிய தீயினை அணைக்க முயன்ற போதிலும் படகின் பெரும் பகுதியில் தீயில் எரிந்துள்ளதுடன் , படகில் இருந்த வலைகள் உள்ளிட்ட கடற்தொழில் உபகரணங்களும் தீயில் எரிந்துள்ளன.

படகு தீ பிடித்தமை தற்செயலானதா ? அல்லது படகிற்கு தீ வைக்கப்பட்டதா என்பது தொடர்பில் தெரியவராத நிலையில் , வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி கடற்பாசி உற்பத்தி ஊடாக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் – இளங்குமரன்
அடுத்த செய்தி கிளிநொச்சி முகமாலையில் குண்டுகள் மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

உத்தியோகபூர்வமாக திறக்கப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தின் நுழைவாயில்கள்

ஜனவரி 28, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

கச்சத்தீவை மீட்கும் மு.க ஸ்டாலினின் தனிநபர் பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றம்

ஏப்ரல் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காரைநகர் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை

அக்டோபர் 7, 2025
இலங்கை

கடற்தொழில் அமைச்சர் பிரதேச செயலர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

டிசம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?