ஆசியக் கிண்ண T20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டி நடைபெறவுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

