Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய பரீட்சார்த்திக்குப் பதிலாக வேறொரு நபர் பரீட்சைக்குத் தோற்றிய சம்பவம் குறித்து விசாரணை!

செப்டம்பர் 24, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொழும்பு பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஆங்கில டிப்ளோமா பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய பரீட்சார்த்திக்குப் பதிலாக வேறொரு நபர் பரீட்சைக்குத் தோற்றிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நீதிமன்றில் உண்மைகளைத் தெரிவிக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று கொழும்பு மோசடி விசாரணை பிரிவுக்கு உத்தரவிட்டார்.

விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க உத்தரவு பிறப்பிக்குமாறு கொழும்பு மோசடி விசாரணை பிரிவு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், பரீட்சார்த்தி ஒருவருக்குப் பதிலாக மற்றொரு நபர் தவறான தகவல்களை சமர்ப்பித்து ஆங்கில டிப்ளோமா பரீட்சைக்குத் தோற்றியது தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி கல்கிசை நீதிபதியை மாற்றியமை தொடர்பாக இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கடும் விவாதம்!
அடுத்த செய்தி தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள மருத்துவமனைக்கு அருகே சுமார் 164 அடி ஆழத்திற்கு பாரிய பள்ளத்தாக்கு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

கிளிநொச்சி குளத்தின் கீழ் சுற்றுலா மையம் ஆளுநரால் திறந்து வைப்பு.

மார்ச் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருளை ஒழிக்க அரசாங்கத்தோடு மக்கள் கைகோர்க்க வேண்டும் – அமைச்சர் டி.பி. சரத்

செப்டம்பர் 14, 2025
இலங்கை

காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- இருவர் காயம்!

டிசம்பர் 15, 2025
இலங்கை

கல்வி இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் இனி ஆசிரியர் சேவையில் நியமிக்கப்பட மாட்டார்கள்!

ஆகஸ்ட் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?