Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரால் விசேட சோதனை!

செப்டம்பர் 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஹட்டன் நகரின் பல பகுதிகளிலும் போக்குவரத்து பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று ஹட்டன், ஸ்ரீ பாத, மஸ்கெலியா, பொகவந்தலாவ மற்றும் பலாங்கொடை போன்ற பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள், பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரால் அவசர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

குறித்த சோதனையின்போது பொது போக்குவரத்து வீதி நடைமுறையினை பின்பற்றாதவர்கள், அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களைக் கொண்டு பல நிறங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மின்குமிழ்கள், அதிக ஓசையை எழுப்பக்கூடிய ஒலி எழுப்பிகளின் பயன்பாடு உள்ளிட்ட மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தில் வாகனம் ஒன்றை இயக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள 21 விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, பழுதடைந்த வாகனங்கள் சில பொலிஸாரால் அவதானிக்கப்பட்ட நிலையில் அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களைக் அகற்றி ஒழுங்குப்படுத்துவதற்கும் குறைபாடுகளை சரிசெய்வதற்கும் சாரதிகளுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

குறிப்பாக போக்குவரத்து ஒழுங்கும், விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் சில சாரதிகளுக்கு அறிவுரைகள் வழங்கியதுடன் இதனை மீறும் சாரதிகளுக்கு நீதிமன்றம் ஊடாக எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்த பேருந்து ஓட்டுநர்கள்
அடுத்த செய்தி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஏப்ரல் 29, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியில் விபத்து – 18 பேர் படுகாயம்

ஜூலை 25, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அலுவலகத்தில் கைவிசேஷம் வழங்கல்….

ஏப்ரல் 14, 2025
அண்மைய செய்திகள்கனடா

நான் மட்டுமே ட்ரம்பை எதிர்கொள்ள கூடிய “கடினமான” ஒருவர் -எதிர்  கட்சி தலைவர் பியர் பொலிவர்!

மார்ச் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?