Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில் இடம்பெற்ற நாட்டிய நாடகம்.

ஜனவரி 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

‘கலா ரசனா’ அமைப்பு யாழ். கலாசார மண்டபத்தால் இரு இசை, நடன நிகழ்வுகளை சில தினங்களுக்கு முன் நடாத்தி இருந்தது.

முதல் நாள் சிறப்பு இசை அரங்காக, இந்தியாவிலிருந்து வந்த பிரபல திரை இசைப் பின்னணி பாடகரும் கர்நாடக இசைக் கலைஞருமான பாலக்காடு சிறீராமின் இசைக் கச்சேரி நடைபெற்றது.

இந்தியாவிலிருந்து வந்த பக்கவாத்திய கலைஞர்கள் பக்கல ராமதாஸ் (வயலின்), ஏ. எஸ். ரங்கநாதன் (மிருதங்கம்) ஆகியோருடன் இலங்கைக் கலைஞரான சிவசுந்தரசர்மாவும் (கெஞ்சிரா) கலந்துகொண்டார்.

இரண்டாம் நாள் இரு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அமெரிக்காவிலிருந்து வந்த பரதநாட்டிய கலைஞர் கலைமகள் சந்திரசேகரம் ‘சங்கமும் சுனாமியும்’ என்று, சங்க இலக்கிய பாடல்கள் சிலவற்றை தற்போதைய காலத்துடனும் தொடர்புபடுத்தி, சிறந்த உரை விளக்கமும் சேர அளித்த நடன நிகழ்வு நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து கொழும்பு தியாகராஜர் கலைக்கோவில் அளித்த ‘மனம் சுமந்த வலிகள்’ நாட்டிய நாடகம் நடைபெற்றது.

நடன ஆசிரியை பவானி குகப்பிரியா நெறிப்படுத்தியிருந்த இந் நாட்டிய நாடகத்தில் முப்பது பேர் வரை பங்குபற்றியிருந்தனர். தென்கயிலை ஆதீன முதவர் அகத்தியர் அடிகளார் பாடல் வரிகளை ஆக்கியிருந்தார்.

அடுத்த சங்கமம் நிகழ்வு எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

முதல் நாள் நிகழ்ச்சியில் வட மாகாண பிரதம செயலாளர் எல். இளங்கோவன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு பற்றிக் டிரஞ்சன் ஆகியோர் கலந்துகொண்டனர், இரண்டாம் நாள் நிகழ்வில் வடமாண ஆளுநர் திரு நா. வேதநாயகம் கலந்து கொண்டார்.

முந்தைய செய்தி யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று நூல் வெளியீடு.
அடுத்த செய்தி பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற கருத்திலிருந்து அரசாங்கம் பின் வாங்க முடியாது – பா.உ கஜேந்திரகுமார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு !

செப்டம்பர் 17, 2025
இலங்கை

யாழில் ஆணொருவரின் சடலம் மீட்பு

ஆகஸ்ட் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

மே 1, 2025
இலங்கை

யாழ் . பல்கலை துணைவேந்தருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்.

பிப்ரவரி 14, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?