Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கைதானது எல்லா திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளது – க.இளங்குமரன் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ரணில் விக்கிரமசிங்க கைதானது எல்லா திருடர்களையும் வெளிக்காட்டியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கூட்டு சேர்ந்தவர்கள் எல்லாம் படிப்படியாக சிறை செல்லப்போவது அவர்களுக்கு தெரியும். பாதாள உலக குழுக்களை இயக்கியவர்கள் இவர்கள் . இன்று வெளிநாடுகளில் தங்கியிருந்த நிலையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வுப்பிரிவு மற்றும் பொலிஸ் பிரிவை சுயாதீனமாக இயங்க விட்டிருக்கின்றோம். கடந்த காலம் என்றால் அரசில் அழுத்தம் காரணமாக இவ்வாறு செய்ய மாட்டார்கள் இவர்களின் கைதுக்கு பின்பு பல அரசியல் வாதிகளின் பெயர்கள் தெரியவரவுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையுள்ளது. சட்டம் தன் கடமையை செய்யும் போது இந்த கூட்டங்கள் இல்லாமல் போய்விடும் எனவும் அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி கேப்பாப்புலவு மக்களின்காணியை கோரிய விமானப்படை-கடுமையான எதிரப்புவெளியிட்ட ரவிகரன் எம்.பி!
அடுத்த செய்தி காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி யாழில் போராட்டம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கொட்டாவை- தொடங்கொடவிற்கும் இடையிலான திவேக நெடுஞ்சாலையை புனரமைக்க முடிவு!

ஆகஸ்ட் 27, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை முடக்க சதி? – பிரதியமைச்சர் பிரதீப்.

ஆகஸ்ட் 8, 2026
இலங்கை

யாழில். பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்ட குற்றத்தில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் தீவிரமடையும் வானிலை மாற்றம்: சுழற்காற்று அச்சத்தால் மாகாணத்திற்கு ‘மஞ்சள் நிற எச்சரிக்கை’

ஜூலை 1, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?