Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற இளைஞன் மாயம்- தேடுதல் பணி தீவிரம்!

ஆகஸ்ட் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவில் தொழிலிற்கு சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கொக்குளாய் முகத்துவாரம் பகுதியில் இருந்து தொழிலினை மேற்கொண்டுவரும் வர்ணகுலசூரிய நெகித் ரவிஷ பிரனாந்து என்னும் இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

முல்லைத்தீவு கொக்கிளாய் காவல் பிரிவிற்குட்பட்ட கொக்குளாய் கடலிற்கு சென்ற போதே அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த (27.08.2025) இரவு கடற்தொழிலுக்கு சென்ற இளைஞன் இன்றுவரை கரைக்கு திரும்பவில்லை
குறித்த இளைஞன் மீன்பிடிக்கச் சென்ற படகு நங்கூரமிட்டபடி நடுகடல் பகுதியில் இன்று காலை தொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இளைஞர் குறித்து எந்த தகவலும் தெரியவராததுடன் நூற்றுக்கு மேற்பட்ட படகுகளில் தேடியும் இளைஞர் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்தி போலந்தில் விமானக் கண்காட்சி ஒத்திகையின் போது விபத்து- விமானி பலி!
அடுத்த செய்தி எளிமையாக நடந்துமுடிந்த விஷால் – தன்ஷிகா நிச்சயதார்த்தம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மனைவியை பார்க்க மண்டபம் முகாமிற்கு சென்ற யாழ் இளைஞன் புழல் சிறையில் அடைப்பு!

நவம்பர் 9, 2025
இலங்கை

மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

செப்டம்பர் 22, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் நில அதிர்வு…

மே 12, 2025
1
இலங்கை

யூடியூபர் கிருஷ்ணா உட்பட நால்வர் விளக்கமறியலில்

மார்ச் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?