Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

போலந்தில் விமானக் கண்காட்சி ஒத்திகையின் போது விபத்து- விமானி பலி!

ஆகஸ்ட் 29, 2025
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

போலந்தில் விமானக் கண்காட்சி ஒத்திகையின் போது எப்-16 போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட போலந்தின் பாதுகாப்பு துறை அமைச்சர் வாடிசா கோசினியா விமானிக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விபத்து ஓடுபாதையை சேதப்படுத்தியதால், ஓகஸ்ட் 30-31ம் திகதிகளில் நடக்கவிருந்த விமான கண்காட்சி இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி உக்ரைனின் கடற்படைக் கப்பலை,ட்ரோன் மூலம் தாக்கிய ரஷ்ய!
அடுத்த செய்தி முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற இளைஞன் மாயம்- தேடுதல் பணி தீவிரம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இட்லியால் பறிபோன உயிர்-ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்.

செப்டம்பர் 16, 2024
உலகம்

கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா

ஏப்ரல் 20, 2026
அண்மைய செய்திகள்உலகம்

ஈரானியப் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததை அமெரிக்கா உறுதிப்படுத்தியது

மார்ச் 4, 2026
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்தவேண்டும் – பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

அக்டோபர் 6, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?