Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தம்பிலுவில் மயானத்தில் இரண்டாம் கட்ட அகழ்வு பணி முன்னெடுப்பு!

ஆகஸ்ட் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தம்பிலுவில் புதைக்குழியை அண்டிய பகுதியில் இன்று மாலை இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கருணா – பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் சகாவாக செயல்பட்ட சந்தேக நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தப் பணிகள் நடைபெற்றன.

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் அடையாளம் காணப்பட்ட இடங்கள் தோண்டப்பட்டன.

பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட இப்பகுதியில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, பயங்கரவாத புலனாய்வு பிரிவு, குற்றப்புலனாய்வு பிரிவு, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் தடயவியல் பொலிஸார் பங்கேற்றனர்.

முன்னதாக, கடந்த ஜூலை 31ஆம் திகதி, மற்றொரு சந்தேக நபரான அனோசியஸ் சுரேஸ்கண்ணாவின் வாக்குமூலத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகள் பலனளிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி நானுஓயாவில் நாயை சித்திரவதை செய்த நபருக்கு விளக்கமறியல்!
அடுத்த செய்தி இரண்டாம் உலகப்போர் நினைவு தினத்தில் கலந்துகொள்வதற்காக வடகொரிய ஜனாதிபதிக்கு அழைப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

ஜூன் 6, 2026
அண்மைய செய்திகள்கனடா

கனடாஅகதிகள் கோரிக்கையாளர்களுக்கான தகவல்..!!

மார்ச் 15, 2025
இலங்கை

யாழ் . நாகர்கோவில் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள மிதவை.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ரம்புக்எல பகுதியில் மண்சரிவு, பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்!

நவம்பர் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?