Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அடுத்த வருடம் யாழ்ப்பாண அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கீடு – கடற்றொழி்ல் அமைச்சர் தெரிவிப்பு!

ஆகஸ்ட் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டினைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கடற்றொழி்ல் அமைச்சர் , யாழ் . மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்களுக்கு தெரிவித்துள்ளார்.

கடற்றொழி்ல் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலர், மருதலிங்கம் பிரதீபன், மாவட்டச் செயலகம் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் ஆகியோருடன் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர்

ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில், வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிச்சயம் நிறைவேற்றும், அதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு அவசியம்.

மேலும் டொலரின் பெறுமதி ஸ்திரமற்ற நிலையிலிருந்து தற்போது சீராகவுள்ளது, டொலர் கையிருப்பு படிப்படியாக அதிகரித்து 6.09 பில்லியன் டொலர் உள்ளது.

இவ்வாண்டுஇலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 25 இலட்சத்தினை அடைந்துள்ளது, நாடு அபிவிருத்திப் பாதையில் செல்கிறது. பாரியளவிலான அபிவிருத்தி மேற்கொள்ளப்படும். அந்தவகையில் மேன்மேலும் கூடுதலான நிதி யாழ்ப்பாண அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அதன் ஊடாக வீதி அபிவிருத்திக்கு மேலும் நிதி விடுவிக்கப்படவுள்ளது.

எனவே நாட்டினை கட்டியெழுப்ப அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி கிளிநொச்சி ஏ9 வீதியில் கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி பருத்தித்துறையில் உணவகத்தின் கழிவு நீரினை வீதியில் வெளியேற்றியதால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

அரசுக்கு இனி ஆதரவு வழங்கமாட்டேன்; அர்ச்சுனா எம்.பி. அறிவிப்பு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

பருத்தித்துறையில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கும் உணவகங்கள்

டிசம்பர் 20, 2025
இலங்கை

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் 19, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

இராணுவத்தினர் வசமிருந்த 15 ஏக்கர் காணி பிரதேச செயலாளரிடம் கையளிப்பு…

ஏப்ரல் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?