Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தொழிற்சங்கங்கள் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்!

ஆகஸ்ட் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், தொழிலாளர் போராட்ட நிலையம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்துக்கு முன்னால் சத்தியாகிரகத்தை ஆரம்பித்துள்ளன.

இந்தப் போராட்டம் காரணமாக, இன்று காலை முதல் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தைச் சுற்றி விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொதிகளை அனுப்பத் தயாராகும் ஊழியர்களின் கடமைகளுக்கு சில குழுக்கள் இடையூறு விளைவித்ததை அடுத்து, பொலிஸார் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தாமல் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு அகில இலங்கை பிரதி தபால் ஊழியர்கள் சங்கத்தின் பொருளாளர் ரவீந்திர அமரஜீவ, சக தொழிற்சங்க பிரதிநிதிகளை வலியுறுத்தியுள்ளார்.

இன்று பணிக்கு வராத அனைத்து தபால் ஊழியர்களும் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறியதாகக் கருதப்படுவார்கள் என்று தபால் மா அதிபர் ருவன் சத்குமார அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி டிரம்ப்போடு தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மார்க் கார்னி
அடுத்த செய்தி கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் புதிய அறிக்கை

ஜனவரி 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இணைய குற்ற விசாரணை பிரிவு இன்று திறந்து வைப்பு…

ஏப்ரல் 25, 2025
இலங்கை

யாழ் கொழும்புத்துறை மீன்பிடி, இறங்குதுறை கடற்தொழில் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு!

செப்டம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் ஒன்றரை வயது குழந்தை விபத்தில் பலி

ஏப்ரல் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?