Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பாகிஸ்தானுக்கு சீனா வழங்கிய நீர்மூழ்கிக் கப்பல்!

ஆகஸ்ட் 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாகிஸ்தானுக்கு ஹங்கர் வகை நீர்மூழ்கிக் கப்பலொன்றை சீனா வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் கடற்படையின் வலிமையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு சீனாவால் வழங்கப்பட்டுள்ள ஹங்கர் வகை மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும்.

சீனாவின் வுஹானில் உள்ள ஷுவாங்லியு தளத்தில் உள்ள வுச்சாங் கப்பல் கட்டும் கைத்தொழில் நிறுவனத்தில் கட்டப்பட்ட இந்நீர்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தான் பிரதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் அப்துல் சமத் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டு பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கடற்படையை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ் எட்டு ஹங்கர் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு சீன கப்பல் கட்டும் நிறுவனத்துடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் கைச்சார்த்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், நான்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவில் கட்டப்படுவதோடு ஏனைய நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களும் பாகிஸ்தானில் கராச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் தொழில்நுட்ப பரிமாற்ற திட்டத்தின் கீழ் கட்டப்படும்.

தற்போது சீனா மூன்றாவது வகை நீர்மூழ்கிக் கப்பலை கையளித்துள்ளது.

முந்தைய செய்தி 4 நாட்களில் 404 கோடி ரூபாவை வசூலித்த கூலி!
அடுத்த செய்தி மும்பையில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்…

அக்டோபர் 8, 2024
உலகம்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு!

ஜூலை 7, 2025
உலகம்

நீண்ட நேர உடற்பயிற்சி செய்ததால் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்து இறந்த நபர்.

நவம்பர் 19, 2024
அண்மைய செய்திகள்உலகம்

பாப்பரசரின் இறுதிச் சடங்கை அறிவித்த வத்திக்கான்…

ஏப்ரல் 22, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?