Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பருத்தித்துறை நகர சபையின் புதியசந்தைக் கட்டடத் தொகுதி வடக்கு மாகாண ஆளுநரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

ஜனவரி 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பருத்தித்துறை நகர சபையின் புதியசந்தைக் கட்டடத் தொகுதி வடக்கு மாகாண ஆளுநரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

தேசிய கொடி ஏற்றப்பட்டு சந்தை கட்டிட தொகுதியின் புதிய கட்டிடம் ஆளுநர் நாடா விட்டு திறந்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திரை நீக்கம் செய்யப்பட்டு கட்டிடம் பார்வையிடப்பட்டது.

தை திருநாளில் முதற்கிழமையில் வியாபாரிகளுக்கு குறித்த மரக்கறி சந்தை வியாபாரிகளுக்காக கையளிக்கப்படும்.

இதன்போது உரையாற்றிய ஆளுநர்…. மக்கள் நம்பிக்கை வைக்கும் ஒரு நிர்வாகம் தற்போது clean srilankan எனும் தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

அரச சேவைகளைப் பெறுகின்ற போது தெரிந்த ஒருவரைக் கூட்டிச் செல்ல வேண்டிய சூழல் கடந்த காலங்களில் காணப்பட்டது.

2025 ஆம் ஆண்டு மக்கள் தமது சேவைகளை தங்கு தடையின்றி பெற்றுக்கொள்ளும் வகையிலான ஆண்டாக அமைய வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வில் வடக்கு மாகாண பிரதமர் செயலாளர் எல்.இளங்கோவன், பருத்தித்துறை பிரதேச செயலர், நகர சபையின் தலைவர், செயலாளர், வியாபாரிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி புலம்பெயர்ந்துள்ள சின்னத்துரை சண்முகலிங்கம் அவர்களால் மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் உதவி.
அடுத்த செய்தி தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ரணிலை சந்தித்த சஜித் ஊடகங்களுக்கு கருது தெரிவிப்பு!

ஆகஸ்ட் 23, 2025
இலங்கை

பிரதமர் மற்றும் இத்தாலியின் பிரதி அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்!

செப்டம்பர் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

16 வருடங்களாக மகனை தேடி அலையும் தாய்!

ஜூன் 23, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரிற்கு விஜயம் மேற்க்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய …

ஏப்ரல் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?