Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் அல்பர்ட்டா மாகாண அரசு விடுத்துள்ள அறிவித்தல்!

ஆகஸ்ட் 11, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் அல்பர்ட்டா மாகாண அரசு, தனது செலவு விவரங்களை வெளியிடும் கொள்கையில் (expense disclosure policy) திடீரென மாற்றங்களை அறிவித்துள்ளது.

இந்த மாற்றங்களின்படி, மூத்த அதிகாரிகள் 100 டொலருக்கு மேல் செய்யும் செலவுகளுக்கான ரசீதுகளை இனி பொதுவெளியில் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

மேலும், இந்த புதிய கொள்கை அமல்படுத்தப்பட்டதன் மூலம், கடந்த எட்டு ஆண்டுகளாக இணையதளத்தில் பொதுவெளியில் இருந்த செலவு அறிக்கைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

ஓகஸ்ட் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட புதிய கொள்கையின்படி, மாகாணத்தின் முதல்வர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் செய்யும் செலவுகளுக்கான ரசீதுகள் பொதுமக்களின் பார்வைக்கு இனிமேல் கிடைக்காது எனத் தெரிய வருகின்றது.

இந்த மாற்றங்கள் “அரசாங்க செயல்பாடுகளை மேம்படுத்தவும்” மற்ற மாகாணங்களின் கொள்கைகளோடு ஒத்திசைவு (alignment) செய்யவும் கொண்டு வரப்பட்டுள்ளதாக, அல்பர்ட்டா மாகாண நிதி அமைச்சர் நேட் ஹார்னரின் (Nate Horner) ஊடகச் செயலாளர் மரிசா ப்ரீஸ் (Marisa Breeze) தெரிவித்துள்ளார்.

எனினும், அல்பர்ட்டா மாகாணத்தில் கொண்டுவரப்படும் இந்த மாற்றங்கள் வெளிப்படைத்தன்மையை குறைப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

முந்தைய செய்தி மோன்க்டன் நகரின் புறநகர் பகுதியில் காட்டுத்தீ – மக்கள் அச்சத்தில்
அடுத்த செய்தி காஸா நகரில் அல்-ஜசீரா செய்தியாளர்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக் மாகாண அரசுக்கெதிராக போராட்டம் முன்னெடுப்பு

செப்டம்பர் 8, 2025
கனடா

டொராண்டோவில் யூத வழிபாட்டுச் சுருள்கள் திருட்டு!

டிசம்பர் 27, 2025
கனடாமுதன்மை செய்தி

வான்கூவரில் செயற்கை நுண்ணறிவு தரவு திட்டங்களுக்கு பாரிய எதிர்ப்பு

மே 24, 2026
கனடா

 மரபணுப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்த ரொறன்ரோ பொலிஸார்

நவம்பர் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?