Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

இஸ்ரேலிய பிரதமர்ரின் திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

ஆகஸ்ட் 10, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

காஸா போரை தீவிரப்படுத்தும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்தை எதிர்த்து நேற்று இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு டெல் அவிவ் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும் போன்ற கோஷங்களை எழுப்பி கோரிகைகளை முன்வைத்து போராட்டமொன்றை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காஸாவில் மீதமுள்ள 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்காகவும் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் ஆதரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளில் சுமார் 20 பணயக்கைதிகள் இன்னும் உயிருடன் இருப்பதாக இஸ்ரேலிய அதிகாரிகள் நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை விடுவிக்கப்பட்ட பெரும்பாலான பணயக்கைதிகள் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் விளைவாக வெளிவந்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதத்தில் அதிகமான பணயக்கைதிகளை விடுவிக்கக் கூடிய போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் முறிந்ததுடன் நேற்று முன்தினம் காஸா நகரத்தைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை, ஒப்புதல் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து இஸ்ரேலிய அரசாங்கம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், அதன் நெருங்கிய ஐரோப்பிய நட்பு நாடுகள் சிலவற்றிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு தொன் காய்ந்த இஞ்சி பறிமுதல்!
அடுத்த செய்தி நியூயோர்க்கில் துப்பாக்கிச்சூடு 3 பேர் படுகாயம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரை நியமித்த டிரம்ப்

ஆகஸ்ட் 23, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதியவகை ரத்தம் கண்டுபிடிப்பு !

செப்டம்பர் 20, 2024
உலகம்

பலஸ்தீனத்துக்கான அங்கீகாரம் தொடர்பில் அவுஸ்திரேலியாவின் அறிவிப்பு

ஆகஸ்ட் 12, 2025
அண்மைய செய்திகள்உலகம்

நாட்டை விட்டு தப்பியோடினார் வங்கதேச பிரதமர் !

ஆகஸ்ட் 5, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?