Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பிடித்துவைத்தல் வரியை அதிகரித்து அரசாங்கம் மக்களின் வயிற்றில் அடிக்கிறது – கீதநாத் குற்றச்சாட்டு

ஜனவரி 9, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வங்கி சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு மூலம் வாழ்க்கை நடத்தும் நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசியலை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொள்வதாக சிறீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐந்து வீதமாக இருந்த withholding tax 10 வீதமாக உயர்த்தப்பட்டமை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில்.

‘தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் “பிடித்துவைத்தல் வரியை” ( withholding tax ) 5% இல் இருந்து 10% ஆக அதிகரித்துள்ளமை ரணிலின் அரசை விட மோசமான மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒரு செயலாகும்.

முன்னரை விட வரிச்சுமையை ஏற்றி, விடிவுக்காய் மாற்றத்துக்காய் காத்திருந்த மக்களுக்கு வாழவிடாமல் செய்கிறதா இந்த அரசு? ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் பிடித்துவைத்தல் வரி 5% இருந்த போது ஆர்ப்பாட்டம் நடத்திய தேசிய மக்கள் சக்தி, இன்று ஆட்சிக்கு வந்து 10% மாக உயர்த்தியது ஒரு பச்சை நம்பிக்கை துரோகம். ரூ 150, 000 வரை வரி இல்லை எனும் நிலையில் சேமிப்பில் இருந்தும், நிலையான வைப்பில் இருந்தும் வாழ்க்கையை நடத்தும் பல நடுத்தர வர்க்க மக்களின் சோற்றில் மண் அள்ளிப்போடுவது முறையா?’ என சாடியுள்ளார்.

முந்தைய செய்தி ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளராக ரட்ணகுமார் நிசாந்தன் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.
அடுத்த செய்தி வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

குற்றவியல் கும்பலைச் சேர்ந்த குழுவினருக்கு 90 நாட்கள் தடுப்பு காவல்!

செப்டம்பர் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் 4594 பேர் பாதிப்பு!

நவம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.போதனாவில் “நாள் சத்திர சிகிச்சை நிலையம்” ஆரம்பிப்பு

பிப்ரவரி 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பெற்றோருக்கு பரீட்சைகள் ஆணையாளர் விடுத்துள்ள வேண்டுகோள்! !

ஆகஸ்ட் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?