லெபனானில் ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறியதில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.
வெடி பொருட்களை அகற்றும் பணியில் இராணுவ வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக வெடித்து சிதறி உள்ளது.
இதன் போது பலர் காயமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
