2025 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை online மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
