Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தவறுதலாக கைதுசெய்யப்பட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நபருக்கு சட்டத்தரணிகள் சங்கம் வருத்தம் தெரிவிப்பு!

ஜூலை 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

போதைப்பொருள் குற்றச்சாட்டில் தவறுதலாக கைதுசெய்யப்பட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சந்தேகநபருக்கு கல்கிஸ்ஸை சட்டத்தரணிகள் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.

2024 மே மாதம், 3,200 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்ததாகக் சந்தேகத்தினடிப்படையில், தெஹிவளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், மூன்று மாத விளக்கமறியலுக்குப் பின் உயர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், நீண்டகால தடுப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.

நேற்றைய விசாரணையில், அரசு பகுப்பாய்வாளர் அறிக்கை அவர் போதைப்பொருள் வைத்திருக்கவில்லை என உறுதிப்படுத்தியதை அடுத்து, நீதிமன்றம் அவரை விடுவித்தது.

தெஹிவளை பொலிஸாரின் ஐந்து போதைப்பொருள் வழக்குகளிலும் ஆதாரமின்மை காரணமாக சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டனர். தவறுதலான கைதுகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அப்பாவி மக்களின் வாழ்க்கையை பாதிக்கின்றன என சங்கத்தின் செயலாளர் கீர்த்தி பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

முந்தைய செய்தி பிரித்தானியாவுக்கு இஸ்ரேல் கண்டனம்!
அடுத்த செய்தி பூமியை நெருக்கமாக கடக்கும் விண்கல்- நாசா எச்சரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு மாணவர்களுக்கு அறிய வாய்ப்பு

மே 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

அக்டோபர் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இன்றைய தங்க நிலவரம்

மார்ச் 26, 2026
இலங்கை

ரோகிங்கியா அகதிகளை நாடுகடத்த வேண்டாம்-சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?