Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

பொலன்னறுவையை சுற்றுலா தலமாக பிரபலப்படுத்த விசேட கலந்துரையாடல்.

ஜனவரி 4, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பொலன்னறுவையை சுற்றுலா நகரமாக பிரபலப்படுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (03) பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

பொலன்னறுவைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொலன்னறுவையில் தங்காமல் இருப்பது குறித்து அங்கு கவனம் செலுத்தப்பட்டு அது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன்படி, சுற்றுலாத்துறையின் நன்மைகள் மக்களை சென்றடையவில்லை என்பதுடன் அந்த நன்மைகளை மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிப்பது மற்றும் பொலன்னறுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சியை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வீடமைப்பு பிரதி அமைச்சர் டி. பி. சரத் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான மெய்தான்ஸ் மேஸின் நிர்வாக அதிகாரியும் கலந்து கொண்டார்.

முந்தைய செய்தி இடமாற்றம் வழங்கியும் குறித்த பாடசாலைக்கு செல்லாத ஆசிரியர்களுக்கு என்ன நடவடிக்கை எடுப்பது? …
அடுத்த செய்தி வடமாகணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது – அகிலன் கதிர்காமர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அக்கரைப்பற்றில் காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

ஆகஸ்ட் 7, 2026
இலங்கை

அரிசி தொடர்பில் வட மாகாணத்தில் 774 சுற்றிவளைப்புக்கள் – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதிகோரி லண்டனில் பாரிய போராட்டம்!

ஆகஸ்ட் 31, 2025
இலங்கை

காங்கேசன்துறை வலிவடக்கு பிரதேசபையினால் சுயதொழில் பயிற்சி வழங்கல்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?