Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தீயில் எரிந்த நிலையில் வயோதிபரின் சடலம் மீட்பு

ஜூலை 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் தீயில் எரிந்த நிலையில் வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த மணியாஸ் சேவியர் (வயது 84) என்பவரே இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வயோதிபரின் வீட்டில் இருந்து புகை வெளிவருவதை அவரது உறவினர் அவதானித்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வயோதிபர் படுக்கையில் தீயில் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக குறித்த முதியவர் நடக்க முடியாத நிலையில் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும், புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவராக காணப்பட்டமையால், அவர் புகைப்பிடிக்கும் போது மெத்தையில் நெருப்பு பட்டு இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முந்தைய செய்தி நெல்லியடி மத்திய பேருந்து நிலையம் முன்பாக தீப்பந்த போராட்டம்
அடுத்த செய்தி தாய்லாந்து- கம்போடியா எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க மலேசியா மத்தியஸ்தம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில்.தியாகி திருமலை நடராஜனின் 69வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

பிப்ரவரி 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பெண்ணுக்கு விளக்கமறியல்!

நவம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அம்பாறை இறக்காமத்தில் 810 கிராம் ஜஸ் போதை பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது…

ஏப்ரல் 16, 2025
அண்மைய செய்திகள்உலகம்

சவுதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப் பகுதியில் முதல் முறையாகக் கனமழை மற்றும் பனிப்பொழிவு

நவம்பர் 8, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?