Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
சினிமா

மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித் குமாரின் கார்!

ஜூலை 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜி.டி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் ஜி.டி 4 கார் பந்தயம் நடைபெற்று வருவதாகவும்  இதில் நடிகர் அஜித் குமாரும் பங்கேற்றுள்ளதோடு இந்த கார் பந்தயத்தில் அஜித் குமார் ஓட்டிச்சென்ற கார் மீண்டும் விபத்தில் சிக்கியதாகவும்  கூறப்பட்டுள்ளது.

பந்தயத்தில் முன்னால் சென்ற கார் திடீரென ட்ரக்கின் குறுக்கே நின்றதால் அதன் மீது அஜித்தின் கார் மோதியதாகவும் விபத்தில் அஜித் காரின் இடதுபுற முன்பகுதி உடைந்து சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளன.

இருப்பினும் இதில் காரில் இருந்த அஜித்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனத் தகவல் தெரியவந்துள்ளது.

முந்தைய செய்தி மறுவெளியீட்டிலும் வரவேற்பைப் பெற்ற நடிகர் ரஜினிகாந்த்தின் பாட்ஷா திரை படம்!
அடுத்த செய்தி அமெரிக்க பத்திரிகை மீது நஷ்ட ஈடு கோரிய ட்ரம்ப்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

சினிமா

டிமான்ட்டி காலனி 3 பாகம் படப்பிடிப்பு பூஜையுடன்ஆரம்பம்!

ஜூலை 7, 2025
சினிமா

திரைக்கு வருகிறது நிவின் பாலி – மமிதா பைஜூ கூட்டணியில் “பெத்லகேம் குடும்ப யூனிட்”

ஆகஸ்ட் 20, 2026
சினிமா

நடிகை தீபிகா படுகோன்னின் கானொளிக்கு இன்ஸ்டாகிராமில் 1.9 பில்லியன் பார்வையாளர்கள்!

ஆகஸ்ட் 6, 2025
சினிமா

100 கோடி வசூலித்த டியூட் திரைப்படம்

அக்டோபர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?