Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நடைபாதை வழித்தடங்கள்

ஜூன் 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரிட்டிஷ் கொலம்பியாவின் விஸ்லர் மற்றும் கரபால்டி ஏரிப் பகுதிகளில் பல மிதிவண்டி மற்றும் நடைபாதை வழித்தடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

அந்த பகுதிகளில் காட்டுப்பூனைகளின் தொடர்ச்சியான மற்றும் ஆக்ரோஷமான நடமாட்டம் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரிட்டிஷ் கொலம்பியாவின் வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு முக்கிய பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக விஸ்லர் பகுதியில் இரண்டு காட்டுப்பூனைகள் மக்களை துரத்தியதாகவும், பின்தொடர்ந்ததாகவும், மிதிவண்டி ஓட்டுநர்கள் மற்றும் நடைபயணம் மேற்கொள்வோருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக, பிளாகோம்ப மலையில் உள்ள அசண்ட் நடைபாதை மற்றும் அனைத்து மிதிவண்டிப் பாதைகளும் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.

முந்தைய செய்தி கல்கிசை – காங்கேசன்துறை கடுகதி புகையிரத சேவை 07ஆம் திகதி முதல் ஆரம்பம்!
அடுத்த செய்தி யாழில் மேற்கொள்ளவுள்ள மீள்குடியேற்றத்திற்க்கான கலந்துரையாடல்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் கடத்தப்பட்ட பயணிகள் விமானம்!

ஜூலை 16, 2025
கனடாமுதன்மை செய்தி

சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மார்க் கார்னி

ஜனவரி 6, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடிய தேசிய கொடிகள் அதிகளவு விற்பனை!

பிப்ரவரி 13, 2025
கனடாமுதன்மை செய்தி

கோவிட்-19 தடுப்பூசிக்காக பொதுமக்கள் முன்பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 12, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?