மஹியங்கனை – கண்டி பிரதான வீதியின் அசலக பாலம் சந்திக்கு அருகில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகிப் கவிழ்ந்து விபத்து ஏற்ப்பட்டுள்ளது இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 22 பேர் காயமடைந்துள்ள நிலையில், சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
