Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் பாலின அடிப்படையிலான விழிப்புணர்வு செயல்பாடு ஆரம்பித்து வைப்பு!

நவம்பர் 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் மாவட்ட பெண்கள் விழிப்புணர்வு சங்கத்தினால் ’16 நாட்கள் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான செயற்பாடு’
(16 Days of Activism) எனும் விழிப்புணர்வு நிகழ்வு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரனையுடன் இன்றைய தினம் புதன்கிழமை(25) காலை மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பேருந்துகளில் மதுபோதையில் பயணிப்பவர்களாலும், சில பயணிகளின் அநாகரிகமான நடத்தைகளாலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், அசௌகரியங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள், தனியார் மற்றும் அரசு போக்குவரத்துச் சேவைகளின் சாரதிகள், நடத்துனர்கள் (Conductor) உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

குறிப்பாக பேருந்து பயணங்களின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் அநாகரீகமான செயற்பாடுகள் இடம் பெறுவதை தடுப்பதிலும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பெண்களினதும் சிறுவர்களினதும் பாதுகாப்பான பயண உரிமையை உறுதி படுத்துவதும், பொதுப் போக்குவரத்துச் சேவைகளை அனைவருக்கும் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கான சமூகப் பொறுப்புணர்வை இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன இயக்குனர் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்தி யாழில் பௌர்ணமி தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது!
அடுத்த செய்தி வாகரையில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலை மாவட்டம் – மொரவெவ பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். 34 பயனாளிகளுக்கு வாழ்க்கைக்கான வலிமை வீட்டு திட்டம்

அக்டோபர் 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மணல் விநியோகம்

மே 22, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

முக்கிய அரசியல்வாதிகளுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்பு – அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

மே 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?