Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றம்

அக்டோபர் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, செத்தல் மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து நாட்டிற்கு செத்தல் மிளகாய் ஏற்றுமதி செய்வது இடைநிறுத்தப்பட்டுள்ளமையே அதன் விலை அதிகரிப்புக்குக் காரணம் எனச் சங்கத்தின் தலைவர் எஸ். விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

தரநிலைகளுக்கு உட்படாததாகக் கூறப்படும் காய்ந்த மிளகாய் அடங்கிய 100 இற்கும் மேற்பட்ட கொள்கலன்களை சுங்கத் திணைக்களம் தடுத்து வைத்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா அண்மையில் தெரிவித்திருந்தார்.

இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் உணவு ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்ட இந்த செத்தல் மிளகாயை உள்நாட்டுச் சந்தைக்கு விநியோகிக்காமல், மீண்டும் ஏற்றுமதி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய வர்த்தக சங்கங்கள் நாட்டிற்கு செத்தல் மிளகாய் ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளதாக விநாயகசுந்தரம் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோகிராம் உலர் மிளகாயின் விலை தற்போது 1,300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

மேலும், எல் நினோ காலநிலைத் தாக்கம் காரணமாக இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலைகளும் சுமார் 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி தமிழரசுக் கட்சி – ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இணைந்து செயற்படுவதில் இழுபறி
அடுத்த செய்தி மட்டக்களப்பில் 9 வயது சிறுமி சித்திரவதை -சிறுமியின் சிறிய தாயாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா பழைய மாணவர்கள் கௌரவிப்பு

செப்டம்பர் 13, 2026
Uncategorizedஇலங்கை

யாழில்.ஜனாதிபதியின் போதை ஒழிப்பு நிகழ்வுக்கு 70 பேருந்துகளில் ஆட்கள்(Video)

ஜனவரி 16, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு, புறநகர்ப் பகுதிகளில் நீர் விநியோகத் தடை நீடிப்பு

செப்டம்பர் 4, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். 06 கிலோ தங்கத்துடன் இருவர் கைது

மார்ச் 9, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?