Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள்

அக்டோபர் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில், வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட ஒன்பது அஞ்சல் பொட்டலங்களிலிருந்து 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் குஷ் கஞ்சா, ஹஷிஷ், எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் கொக்கைன் ஆகியவை அடங்குகின்றன. இவற்றின் மொத்த பெறுமதி 60.265 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தாய்லாந்து, ஸ்பெயின், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இந்தப் பொட்டலங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான அஞ்சல் பொட்டலங்கள் வழக்கமான சோதனைகளின்போது அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றைப் பெறுவதற்கு எவரும் முன்வராததால் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் முன்னிலையில் சோதனையிடப்பட்டன.

இதன்போது, 4,934 கிராம் குஷ் கஞ்சா, 1,035 கிராம் ஹஷிஷ், 25 கிராம் எக்ஸ்டஸி மற்றும் 4 கிராம் கொக்கைன் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி மன்னாரில் 65 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு
அடுத்த செய்தி இங்கிரியவில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து மீது தாக்குதல் – இருவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

செப்டம்பர் 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் – மாணவர்கள் போராட்டம்

மார்ச் 19, 2026
1
இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு….

மார்ச் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முச்சக்கரவண்டி செலுத்த தடை (video)

நவம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?