Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியாவில் ‘பொலித்தீன் அற்ற பாடசாலைகள்’ திட்டம் ஆரம்பம்!

அக்டோபர் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் அற்ற பாடசாலைகளாக மாற்றும் திட்டம் இன்றையதினம் (15.10.2026) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா மாநகர சபையின் தீர்மானத்திற்கு அமைவாக, மாநகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளைப் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் அற்ற நிலைக்குக் கொண்டுவரும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

வவுனியா மாநகர முதல்வரின் சிந்தனையில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா மாநகர முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலகநாதன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வவுனியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் பசுபதி தவகிருபா, வவுனியா மாநகர சபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தரங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி ருமேனியா கடற்பரப்பில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து
அடுத்த செய்தி மன்னாரில் புதிய சுற்றுலா தகவல் மையம் திறந்து வைப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அரசியலமைப்பு சபையில் இருந்து சிறிதரன் ராஜினாமா செய்ய பணிப்புரை

ஜனவரி 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடிய பஃவ்ரல் அமைப்பு

ஜூலை 15, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கு அபிவிருத்திக்கு முற்றுக்கட்டையிடும் வனவளத் திணைக்களம்..

மார்ச் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அமைச்சரின் சாரதியால் தாக்கப்பட்ட நபரை நேரில் பார்வையிட்ட ரவிகரன் எம்.பி

ஏப்ரல் 26, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?