இன்றைய பஞ்சாங்கம்
பராபவ ஆண்டு, புரட்டாசி-7 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திரயோதசி இரவு 11.05 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : அவிட்டம் காலை 11.04 மணி வரை பிறகு சதயம்
யோகம் : சித்த / மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை…
இன்றைய ராசிபலன்
மேஷம் – ஊக்கம்
ரிஷபம் – அன்பு
மிதுனம் – நிறைவு
கடகம் – ஆக்கம்
சிம்மம் – நட்பு
கன்னி – ஈகை…
துலாம் – உறுதி
விருச்சிகம் – தனம்
தனுசு – மகிழ்ச்சி…
மகரம் – கடமை
கும்பம் – கண்ணியம்
மீனம் – கட்டுப்பாடு


