Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

அமரர் வி. தர்மலிங்கத்தின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள்

செப்டம்பர் 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர் வி. தர்மலிங்கத்தின் 41வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.

யாழ்.தாவடியில் அமைந்துள்ள தர்மலிங்கத்தின் நினைவத் தூபியில் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் ஆ. ந. இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நினைவஞ்சலி நிகழ்வில், தமிழரசுக்கட்சியின் மூத்த செயற்பாட்டாளர் பொன்னுத்துரை சிவசுப்பிரமணியன் மற்றும் லண்டனைச் சேர்ந்த வைத்தியர் அமிர்தலிங்கம் பகீரதன் ஆகியோர் சிறப்பு நினைவுப் பேருரைகளை ஆற்றினர்.

நிகழ்வில் அமரர் வி. தர்மலிங்கத்தின் புதல்வர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராஜா, அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அமரர் வி. தர்மலிங்கத்தின் சேவைகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

முந்தைய செய்தி வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை
அடுத்த செய்தி நல்லூர் கந்தசுவாமி ஆலய 16ஆம் நாள் திருவிழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். ஹெரோயினுடன் பயணித்த இளைஞன் கைது

ஜூன் 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் பசுமை காடாக்கல் திட்டம்!

ஜூன் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் முல்லைத்தீவு மாவட்ட மாநாடு

மார்ச் 29, 2026
இலங்கை

மறுமலர்ச்சிக்கான பாதை – 2025″ – வலி. வடக்கில் துரித கெதியில் முன்னெடுப்பு

டிசம்பர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?