Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கொள்கலனில் மறைத்து 463 கிலோ ஐஸ் கடத்தல் – மேலும் 3 பேர் கைது

ஆகஸ்ட் 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து நாட்டிற்குள் 463 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் பாகிஸ்தான் பிரஜைகள் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கைது நடவடிக்கையை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCID) முன்னெடுத்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்றை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது, அதற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 463 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வலையமைப்பு மற்றும் சந்தேக நபர்களின் பின்னணி தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த மேலதிக கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் மேலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி 24 வருட சிறைத்தண்டனை கைதி தப்பிய நிலையில் மீள கைது!
அடுத்த செய்தி கூகுள் மேப்ஸில் ‘லேக் அமெரிக்கா’ – மீண்டும் ‘லேக் ஒன்டாரியோ’ பெயரை மீட்ட கனடா.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அதிகளவு மாத்திரைகளை உட்கொண்ட பெண் உயிரிழப்பு

அக்டோபர் 11, 2025
1
இலங்கை

இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு…

மார்ச் 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர்

மே 26, 2026
இலங்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய தீர்மானம்!

செப்டம்பர் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?