Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கடற்தொழிலுக்குச் சென்று மாயமான இரண்டு மீனவர்களும் பாதுகாப்பாக மீட்பு

மே 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் மீனவர்களால் முன்னெடுக்கப்பட்ட போது அவர்கள் இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த நிலையில் அவர்களை மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்துள்ளனர்

​நேற்று முந்தினம் 02.05.2026 காலை பத்து மணியளவில் கள்ளப்பாடு கடற்கரையிலிருந்து படகு ஒன்றில் தொழிலுக்காகச் சென்ற குறித்த இரு மீனவர்களும், நேற்று முன்தினம் (02)இரவு அல்லது நேற்று(03) அதிகாலையாவது கரை திரும்பியிருக்க வேண்டும் ஆனாலும் நீண்ட நேரமாகியும் குறித்த இரு மீனவர்களும் படகும் கரை திரும்பவில்லை.

இந்நிலையில் உறவினர்கள் மற்றும் சக மீனவர்கள் இணைந்து நேற்று (03)மாலை வரை நான்கு படகுகளில் சென்று தேடியும் அவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ​காணாமல் போன மீனவர்களையும் அவர்களது படகினையும் தேடும் நோக்கில், முல்லைத்தீவு கடற்பரப்பில் இன்று(04) காலை மீனவர்கள் பல படகுகளில் சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த போது இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த நிலையில் அவர்களை மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

முந்தைய செய்தி மன்னாரில் கணவரை கொலை செய்த மனைவி
அடுத்த செய்தி யாழ் பண்ணை கடற்கரையில் சிரமதானம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இந்தியா செல்லும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

பிப்ரவரி 17, 2026
இலங்கை

ஜனாதிபதி அநுர 50 சதவீத வாக்குகளைப் கூட பெறவில்லை – புத்திக பத்திரன

மார்ச் 14, 2026
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 10, 2025
இலங்கை

ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையில் சந்திப்பு

மார்ச் 26, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?