Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

உடுவிலில் தமிழரசு கட்சி அலுவலகம் திறப்பு

ஏப்ரல் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.
மக்களின் தேவைகளைப்பூர்த்தி செய்யும் வகையில் குறைகேள் அலுவலகமாக இது செயற்படவுள்ளது.
கட்சியின் அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் நாடாவை வெட்டித் திறந்து வைத்தார்.
நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், உடுவில் பிரதேசசபை உறுப்பினர் தி.பிரகாஸ், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், ச.சுகிர்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
01.நிகழ்வில் சுமந்திரன் உரையாற்றுகையில்
வடக்கு மாகாணத்தில் கடந்த பொது தேர்தலில் சரிவு ஏற்பட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதற்கு நாம் பல காரணங்களைக் கூறினாலும் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.
எமது அரசியல் இலக்கு என்ன என்பது ஒரே பாதையாக ஒரு சுயாட்சியை நோக்கி நகர்கின்றன கட்சியாக உள்ளது.
இருப்பினும் கால ஓட்டத்தில் மக்களுக்கு தேவையான ஏனைய விடயங்கள் தொடர்பான தேவைகளையும் நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.
இதனை விட மக்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது வேலை வாய்ப்பு இல்லை என பலர் வெளிநாடு செல்கின்றனர். இளையவர்கள் வேலைவாய்ப்பு இல்லை  என வெளிநாடு செல்கின்றனர். எமது அரசியல் இலக்குடன் இப்படியான விடயங்களினூடாகவும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
02. சீ.வி.கே. சிவஞானம் உரையாற்றுகையில்
மக்களின் குறைகளை கேட்கின்ற அலுவலமாக மாத்திரம் இல்லாது மக்களுக்கும் எமக்கும் தொடர்பு ஏற்படுத்தும் அலுவலகமாக இது செய்யப்படும்.
மக்களுக்கு தேவையான விடயங்களை ஒன்றிணைந்து கூட்டுணர்வுடன் செய்கின்ற ஒரு முறையிலே எமது எதிர்கால இலக்குகள் இருக்கின்றன நமது கட்சியின் இலக்கும் அதுதான் எனவே அதை நோக்கி நாம் பயணிப்போம்.
முந்தைய செய்தி வவுணதீவில் விசேட அதிரடிப்படை ஜீப் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழப்பு!
அடுத்த செய்தி மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து-மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி பலி.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
இலங்கை

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு….

மார்ச் 13, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கக் கோரி கல்முனையில் கையெழுத்துப் போராட்டம்!

ஜூலை 20, 2025
இலங்கை

யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடத்தின் Agri Tech 2025……

பிப்ரவரி 17, 2025
இலங்கை

பொருளாதார ஈட்டலை அழித்து மக்களை வீதியில் விடுவதா “கிளின் சிறீலங்கா”

பிப்ரவரி 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?