Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மல்வத்து, அஸ்கிரி அநுநாயக்க தேரர்களை ஜனாதிபதி சந்தித்தார்

ஏப்ரல் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று முற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு அநுநாயக்க தேரர்களைச் சந்தித்து, பிறந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

மல்வத்து மகா விகாரையில், சியாமோபாலி பீட மல்வத்து தரப்பின் அநுநாயக்க அதிவணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம அநுநாயக்க தேரரைச் சந்தித்த ஜனாதிபதி, அவரது நலம் விசாரித்து சிறிது நேரம் உரையாடினார்.

அதனைத் தொடர்ந்து, சியாமோபாலி மகா பீடத்தின் அஸ்கிரி தரப்பு அநுநாயக்க அதிவணக்கத்திற்குரிய நாரம்பனாவே ஆனந்த அநுநாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற ஜனாதிபதி, அஸ்கிரி கெடிகே ரஜமகா விகாரைக்கு விஜயம் செய்து, அஸ்கிரி தரப்பு அநுநாயக்க தேரர் பொலன்னறுவை சொலொஸ்மஸ்தானாதிபதி அதிவணக்கத்திற்குரிய வெண்டருவே உபாலி அநுநாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

சுகாதார மற்றும் வெகுஜனஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி 119 அவசரகால தொலைபேசி சேவையில் தாமதம்
அடுத்த செய்தி ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பயங்கரவாத அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை!

மார்ச் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு!

நவம்பர் 6, 2025
இலங்கை

மன்னாரில் 21 வயதுடைய இளம் குடும்ப பெண்ணை காணவில்லை

ஜனவரி 11, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவி விலக தீர்மானம்

ஏப்ரல் 28, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?