Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

எருது இறைச்சியுடன் கைதான சந்தேகநபர்கள்

ஏப்ரல் 13, 2026
படிக்க 0 நிமிடங்கள்
SHARE

யால தேசிய பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையில் வன விலங்கொன்றின் இறைச்சியை வைத்திருந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது எருது இறைச்சி 92 கிலோகிராமும், இரண்டு சைக்கிள் மற்றும் உள்நாட்டு கைத்துப்பாக்கி ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் கைதான இருவரும் கதிர்காமம், ஹப்புத்தளை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களை திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் அதிரடிப்படை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

முந்தைய செய்தி முல்லைத்தீவை வந்தடைந்த அன்னை பூபதியின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளது.(Video)

நவம்பர் 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஏப்ரல் 21 தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை CIDயிடம் சமர்ப்பிப்பு

ஏப்ரல் 20, 2025
இலங்கை

எத்தனை வழக்குகளை போட்டாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம் – MK சிவாஜிலிங்கம்

பிப்ரவரி 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வள்ளிபுனத்தில் போதையில் பெண்களைத் தாக்கிய இளைஞர் குழுவை உடனடியாக கைது செய்க – ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

ஏப்ரல் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?