மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியிலிருந்து போர் ஆரம்பமானது.
குறித்த போரில் இதுவரைக்கும் 3000 இட்கு மேற்பட்ட ஈரானியர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரானின் தடயவியல் பிரிவின் தலைமை அதிகாரி இதனை அறிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 40% ஆன உடல்களை அடையாளங் கண்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
