கடந்த 04.04.2026 அன்று 35வது யாழ் பாதுகாப்பு படைத்தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் அவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

மாவட்ட அரசாங்கதிபரை சந்தித்த யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி
படிக்க 0 நிமிடங்கள்