Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

கனடாவில் கடவுசீட்டு கட்டணங்கள் மார்ச் 31 முதல் 2.7% உயர்வு!

பிப்ரவரி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் கடவுசீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது. பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசின் புதிய திட்டங்களின்படி, எதிர்காலத்தில் கடவுசீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாத இறுதியில் நிறைவேற்றப்பட்ட Order-in-Council தீர்மானத்தின் அடிப்படையில், இனிமேல் கடவுசீட்டு கட்டணங்கள் நுகர்வோர் விலை குறியீட்டுடன் (Consumer Price Index – CPI) இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, மார்ச் 31 முதல் கனடிய கடவுசீட்டு கட்டணம் 2.7% அதிகரிக்கிறது. இது 2024 ஏப்ரல் மாத CPI உயர்வை அடிப்படையாகக் கொண்டதாகும். மேலும் கனடாவிற்குள் விண்ணப்பிக்கும் 5 ஆண்டு கடவுசீட்டு கட்டணம் → 123.24 டொலராகவும்
கனடாவிற்கு வெளியே விண்ணப்பிக்கும் 10 ஆண்டு கடவுசீட்டு கட்டணம் → $267.02 டொலராகவும் இருக்குமெனவும் இது ஆரம்ப கட்ட உயர்வு மட்டுமே என Immigration, Refugees and Citizenship Canada (IRCC) தெரிவித்துள்ளது.

இதேவேளை அமைச்சகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில்:

தற்போதைய அடிப்படை கட்டண அமைப்பு மட்டும் பாஸ்போர்ட் திட்டத்தின் செயல்பாட்டு செலவுகளை சமாளிக்க முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.

கடைசியாக கட்டணங்களில் பணவீக்கம் கணக்கில் எடுத்ததிலிருந்து, CPI 14.5% உயர்ந்துள்ளது. இதனால் 2024–25 நிதியாண்டில் செலவுகள் வருமானத்தை விட சுமார் $121 மில்லியன் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பாஸ்போர்ட் கட்டண அமைப்பு முழுமையாக மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. உண்மையான செயல்பாட்டு செலவுகளை பிரதிபலிக்கும் வகையில் எதிர்காலத்தில் மேலும் கட்டண மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி மத்திய கிழக்கு பதற்றம் – கனடா விடுத்த அவசர எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

புதிய பாராளுமன்ற எம்.பியாகிறார் நிஷாந்த!

ஜூலை 7, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் ஐந்தாவது நாளாக தொடரும் போராட்டம்

செப்டம்பர் 29, 2025
கனடா

ஆன் மெக்ராத் எதிர்கொண்ட கோரச் சம்பவம்

பிப்ரவரி 13, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் தீவிரவாத குழுக்கள் பட்டியலில் 4 புதிய பயங்கரவாத அமைப்புகள்!

டிசம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?